البحث

عبارات مقترحة:

العليم

كلمة (عليم) في اللغة صيغة مبالغة من الفعل (عَلِمَ يَعلَمُ) والعلم...

الخالق

كلمة (خالق) في اللغة هي اسمُ فاعلٍ من (الخَلْقِ)، وهو يَرجِع إلى...

البر

البِرُّ في اللغة معناه الإحسان، و(البَرُّ) صفةٌ منه، وهو اسمٌ من...

சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை

التاميلية - தமிழ்
المؤلف ஜாசிம் பின் தய்யான் ، முஹம்மத் அமீன்
القسم مقالات
النوع نصي
اللغة التاميلية - தமிழ்
المفردات الدعوة إلى الإسلام - لماذا أسلموا؟ [ قصص المسلمين الجدد ]
இஸ்லாத்தை கேவலப் படுத்த இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக கற்று தெரிந்துக் கொள்ள நினைத்தேன் அப்துல்லாஹ் யூசுப் அலி மொழி பெயர்த்த ஆங்கில குர்ஆனை வாசிக்கத் தொடங்கினேன் இதனால் எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் முழுமையான மாற்றமும் ஏற்பட்டது. பல்வேறு சந்தேகங்களும் பயமும் என் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்தன. நான் இந்து மதம் என்ற பெயரில் இது வரை செய்து வந்த அத்தனையும் பிழை என்றும், வெறும் கற்பனைகளை, மூட நம்பிக்கை களை, கட்டுக் கதைகளை தான் இது வரை மதம் என்ற பெயரில் பின் பற்றி இருக்கிறேன்

المرفقات

2

சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை
சிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை